வெயில் படத்தில் நடித்த நடிகையா இது! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..! நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெயில் படத்தில் நடித்த நடிகையா இது! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..! நீங்களே பாருங்க..

Published

on

இய்குனார் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று வெயில். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பிரியங்கா நாயர்.மலையாள நடிகையான இவர் வெளியில் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

மலையாள சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில் தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். ஆனால், வெய்யில் படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

Advertisement

தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பிரியங்கா சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் தாவினார்.

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருந்தார்.

Advertisement

தற்போது மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாகும்.

இந்நிலையில் நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in