ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பிரியாமணி..! – கிறுகி றுத்து கி டக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பிரியாமணி..! – கிறுகி றுத்து கி டக்கும் ரசிகர்கள்..!

Published

on

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்து முதல் படம் தான் “பருத்திவீரன்”. இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை பிரியாமணி, அவர்கள். இந்த படத்தில் நடிகை பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள், சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை பிரியாமணி அவர்கள் த ட்டி சென்றார். மேலும், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து மு டித்துள்ளார் நடிகை பிரியாமணி, அவர்கள். மேலும் தற்போது ஒரு சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார் நடிகை ப்ரியாமணி, மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம்.

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் நடிகை ப்ரியாமணியை பொல்லொவ் செய்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர், இதோ அந்த பிக்ஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Priya Mani Raj (@pillumani)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in