ஸ்லீவ் லெஸ் சேலையில் அது தெரியும்ப டி வீடீயோவை வெளியிட்ட திவ்யாபாரதி..! கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்..! வீடியோ உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் அது தெரியும்ப டி வீடீயோவை வெளியிட்ட திவ்யாபாரதி..! கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்..! வீடியோ உள்ளே…

Published

on

ஜீ.வி.பிரகாஷ் குமார், தற்போது நடிக்கும் புதிய படம் தான் “பேச்சிலர்”. ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி மக்களிடத்தில் பேசப்பட்டது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதி அவர்கள், பக்காக கோயம்புத்தூர் பொண்ணு எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் இவர், அதன் பிறகு மாடல் அ ழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார் திவ்ய பாரதி அவர்கள். மேலும், இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் தொப்புள் தெரியும் செம்ம ஹா ட்டான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திவ்ய பாரதி அவர்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in