“செம்ம ஸ்டைலிஷா இருக்காங்களே”… டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம்ம ஸ்டைலிஷா இருக்காங்களே”… டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..

Published

on

“கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “டாக்டர்”. வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். “கேங் லீடர்” படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர் படத்தில் செம்மையாக நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன்.

அடுத்த படமும் நடிகர் சிவகார்த்திகேயனோடு “டான்” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க போகும் படத்திற்கு இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது coat suit -இல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in