ஜிம் உடையில் short வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள சந்தானம் பட நடிகை ஆஷ்னா சவேரி.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜிம் உடையில் short வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள சந்தானம் பட நடிகை ஆஷ்னா சவேரி.. உருகும் ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை ஆஷ்னா சவேரி, தமிழில் கடந்த 2014 -ம் ஆண்டு வெளிவந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாகநடித்திருந்தார். திரைப்படத்தை தாண்டி நடிகை ஆஷ்னா சவேரி அவர்கள் மாடலிங்கும் செய்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து 2015ல் வெளிவந்த ‘இனிமே இப்படித்தான்’ ‘மீன் குழம்பும் மண்பானையும்’. ‘பிரம்மா.காம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று தொடர்ச்சியாக படங்களில் நடித்திருந்தார் இவர். ஆனார் எந்த படமும் மக்களிடத்தில் நல்ல ரீச் ஆகவில்லை, இவரும் அந்த அளவிற்கு பேமஸ் ஆகவில்லை என்று சொல்ல்லாம்.

Advertisement

மேலும், அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை upload செய்து வருகிறார். குறிப்பாக டைட்டான gym உடையில் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிடுவார். இந்நிலையில் , தற்போது gym உடையில் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in