சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.. வீடியோ உள்ளே..

Published

on

தற்போது உள்ள நிலையில் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை விட வில்லி கதாபாத்திரத்தில், அதாவது நெகடிவ் ரோலில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உல்ளது என்று சொல்ல்லாம். அந்த வரிசையில் இருப்பவர் தான், சீரியல்களில் வில்லியாக நடித்து வரும் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள்.

இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து வருகிறார். மேலும், “தென்றல்” என்ற தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சேலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். செம்ம அழகாக இருக்கும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in