LATEST NEWS
குழந்தை பிறந்த சில நாட்களிலே சஞ்சீவ் – ஆல்யாவுக்கும் கிடைத்த மிக பெரிய பரிசு , என்னனு தெரியுமா ..?
ஆல்யா மானசா பிரபலமான ஒரு சீரியல் நடிகை என்பது நமக்கு தெரிந்த வி ஷ யம். ராஜா ராணி ௨ சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா இரண்டாவது பிரசவம் காரணமாக இந்த சீரியலில் நடிப்பதிலிருந்து சிறு இடைவேளை விட்டார்.
சஞசீவ்-ஆல்யா, இந்த தம்பதிக்கு 2020ம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறக்க, தற்போது 2022ல் அர்ஷ் என்ற மகன் பிறந்துள்ளார். அண்மையில் தான் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது, அந்த புகைப்படங்களை சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மகன் பிறந்த நேரத்தில் அதிர்ஷ்டம் ஒன்று இவர்களை அடைந்துள்ளது இதனால் மிகுந்த சந்தோஷத்தில் உலாவி வரும் இவர்களின் யூ tube சேனலுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டமானது இருந்து வருகின்றது, இவர்களுக்கு சேர்த்து ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது .,
View this post on Instagram
