நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த காசி படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த காசி படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க .,

Published

on

தென்னிந்திய மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காவியா மாதவன். தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ற படத்தில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இவர் இடம் பெற்ற திரைப்படம் திரைப்படமாகும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுத் தந்தது. “கமல்” என்ற இயக்குனருடன் படத்தில் நடிக்க அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு காவ்யா மாதவனுக்கு அமைந்திருந்தது.

Advertisement

தமிழ் சினிமாவில் “காசி” என்ற படத்தில் நடிகர் விக்ரம் அவர்களுக்கு தங்கையாக நடித்து அறிமுகமாயிருந்தார். இருப்பினும் பெரிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத நடிகை காவியா மாதவன் , திரைப்படங்களில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்து வீட்டார் , இப்போ எப்படி இருக்காருனு பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in