‘சங்கத்தில் பாடாத கவிதை, உன் அ ங்கத்தில் யார் தந்தது’… நடிகை கனிகா வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘சங்கத்தில் பாடாத கவிதை, உன் அ ங்கத்தில் யார் தந்தது’… நடிகை கனிகா வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே..

Published

on

“5 ஸ்டார்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை கனிகா. மேலும், எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” படத்தில் நடித்திருந்தார். மேலும், மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார் நடிகை கனிகா. இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. தற்போது கோப்ரா படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார் இவர். சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது சேலையில் அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு இ ளசுக ளை சு ண்டி இ ழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kaniha (@kaniha_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in