குட்டியான ட்ரவுஸரில் பீச் மணலில் ஹாயாக படுத்து இருக்கும், நடிகை பூனம் பஜ்வா.. ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுஸரில் பீச் மணலில் ஹாயாக படுத்து இருக்கும், நடிகை பூனம் பஜ்வா.. ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

கடத்த 2008ம் ஆண்டில் இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் பரத் நடிப்பில், வெளியான “சேவல்” படத்தின் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோ கி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா படங்களில் நடித்தார்.

தற்போது இவருக்கு படங்கள் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரை மணலில் குட்டியான ட்ரவுசர் ஒன்றை அணிந்துகொண்டு தன்னுடைய முழு தொடையில் தெரியும்படி செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக்ஸ்…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in