குடும்பப்பாங்கான கதைகளில் நடித்த நடிகை ரக்ஷிதா Beach ல் தொடையை காட்டி என்னமா போஸ் கொடுக்கிறாங்க? – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பப்பாங்கான கதைகளில் நடித்த நடிகை ரக்ஷிதா Beach ல் தொடையை காட்டி என்னமா போஸ் கொடுக்கிறாங்க?

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா, சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ரக்ஷிதா. இவர் நடித்த முதல் சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’. இவருடன் இந்த சீரியலில் தினேஷ் நடித்திருந்தார்.

ஒரே சீரியலில் இருவருக்கும் காதல் ஏற்பட தினேஷை திருமணம் செய்து கொண்டார் ரக்ஷிதா. அதன் பின்பு ரக்ஷிதா நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி கேட்டகவே வேண்டாம். சீரியலில் பல பாகங்களை க ண்ட சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து 2முறை மீனட்சியாக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார் ரச்சிதா.

Advertisement

தனது கணவனை பிரிந்து விட்ட நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பல போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்த்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ரசித்தும் , திட்டி தீர்த்தும் வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் . இதோ அந்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in