மாலத்தீவில், மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றும் VJ பார்வதி.. Hot போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாலத்தீவில், மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றும் VJ பார்வதி.. Hot போட்டோஸ் உள்ளே..

Published

on

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மற்றும் youtube சேனல்கல் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பார்கள். அந்த வரிசையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. அவர் வேறு யாரும் இல்லை VJ பார்வதி தான். மேலும், தற்போது பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார் இவர்.

அதுமட்டுமில்லாமல் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கோக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் இவர். சோசியல் மீடியாக்களில் விஜி பார்வதி செம்ம அசிடிவ் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வ ர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தற்போது மாலத்தீவில் இருந்தபடி சில ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இவருடைய fan followers களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இந்த போட்டோஸ் தற்போது தீயாய் பரவி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in