வெள்ளை புறா ஒன்று…. மாடர்ன் உடையில் நடிகை நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளை புறா ஒன்று…. மாடர்ன் உடையில் நடிகை நஸ்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. கிர ங்கிபோ ன நெட்டிசன்கள்..

Published

on

மலையாள நடிகை நஸ்ரியா, நடிகர் நிவின் பாளி நடிப்பில் வெளியான “நேரம்” படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இவர். மேலும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த “ராஜா ராணி” படம் மூலம் ரசிகர்களின் மனதை கொ ள்ளை அ டித்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். பிறகு வெளியான “வாயை மூடி பேசவும்” மூலம்

மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். ஒரு சில ஆண்டுகளாக நடிகை நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இருதய ரசிகர்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

Advertisement

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், என்று தான் சொலல் வேண்டும். அந்த வகையில் மாடர்ன் லுக்கில் செம கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று சொல்ல்லாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in