பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் இந்த சேனலில் தான் செய்தி வாசிப்பாளராக இருந்தாரா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் இந்த சேனலில் தான் செய்தி வாசிப்பாளராக இருந்தாரா ..?

Published

on

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லொஸ்லியா. தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.
அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம்.

Advertisement

இவர் படங்களில் மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார். இவர் இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்த போது இவர் அந்த அளவுக்கு பெரிதாக கண்டு கொள்ள வில்லை பிக் பாஸ் வந்து பங்கு பெட்ரா பிறகு தான் இவருக்கு மிக பெரிய ரசிகர் படையானது உருவெடுத்தது என்று சொல்லலாம் , அப்பொழுது அவர் செய்தி வாசித்த ஒரு சில தொகுப்பு உங்களுக்காக .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by daily viral tamil (@daily.viral.tamil)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in