நடக்கவே முடியாத நிலையிலும் “விக்ரம்” படத்தை பார்க்க அடம்பிடித்த முதியவர் , வைரல் காணொளி இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடக்கவே முடியாத நிலையிலும் “விக்ரம்” படத்தை பார்க்க அடம்பிடித்த முதியவர் , வைரல் காணொளி இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சிமினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமானது உள்ளது , அதனை நம்பியே இவர் காட்சியிலும் குதித்து விட்டார் , இவர் பேச்சுக்கு , பாடலுக்கு என அனைவரையும் இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ,

சமீபத்தில் இவர் நடித்து வெளியான விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது , வசூலிலும் கூட பல்வேறு சாதனைகளை படைத்ததென்று தான் சொல்ல வேண்டும் ,

Advertisement

இந்த திரைப்படமானது இன்னும் திரை அரங்கங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டு தான் இருக்கின்றது ,இந்த திரைப்படத்தை பார்க்க வயதான ரசிகர் ஒருவர் அடம்பிடித்து இந்த திரைப்படத்தை பார்க்க வந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in