நம்ம கேஜிஎஃப்-ல் நடித்த ஸ்ரீநிதி செட்டியா இவங்க…. லேட்டஸ்ட் போட்டோஷூட்…. செம வைரல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம கேஜிஎஃப்-ல் நடித்த ஸ்ரீநிதி செட்டியா இவங்க…. லேட்டஸ்ட் போட்டோஷூட்…. செம வைரல்….!!!!

Published

on

2016 ஆம் ஆண்டு மிஸ் திவா-மிஸ் சூப்பர் நேஷனல் இந்தியாவை வென்ற இந்திய மாடல் மற்றும் அழகி போட்டியாளர் ஸ்ரீநிதி ரமேஷ் செட்டி. இவர் கன்னட சினிமாவில் ஒரு நடிகையாக வலம் வருகிறார். 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு கே ஜி எஃப் 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக பிரபல நடிகையாக வளம் வந்தார். தமிழில் விக்ரம் நடித்த கோபுர என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த வருகிறார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீநிதி செட்டி தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நீச்சல் குளம் அருகே மாடன் உடையில் போட்டோ சூட் நடத்தியுள்ள ஸ்ரீநிதி செட்டி புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in