உடற்பயிற்சி உடையில்….. “போட்டோவுக்கு போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா”…. வைரலாகும் புகைப்படம்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடற்பயிற்சி உடையில்….. “போட்டோவுக்கு போஸ் கொடுத்த தொகுப்பாளினி ரம்யா”…. வைரலாகும் புகைப்படம்…!!!!

Published

on

சின்னத்திரை தொகுப்பாளனிகளில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதாவது தமிழில் மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கின்ற மாசிலாமணி, வனமகன்,  கேம் ஓவர், ஆடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவை தாண்டி பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு இவர் வெற்றி பெற்றுள்ளார்.  உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். இதனால் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிட்டான உடற்பயிற்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in