பட்டுப் புடவையில் தாலியுடன் ஜண்ட மேளம் முழங்க…. கணவரை பார்க்கச் சென்ற நடிகை ரித்திகா…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பட்டுப் புடவையில் தாலியுடன் ஜண்ட மேளம் முழங்க…. கணவரை பார்க்கச் சென்ற நடிகை ரித்திகா…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே ஜண்ட மேளம் அடிக்க புது தாலியுடன் ரித்திகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vijay Tv updates இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytvglitz)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in