அடடே கமல்ஹாசன் இரண்டாவது மனைவி சரிகாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே கமல்ஹாசன் இரண்டாவது மனைவி சரிகாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே…. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

Published

on

உலக நாயகன் என்று புகழ்பெற்ற கமல்ஹாசன் கடந்த 1988 ஆம் ஆண்டு சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர்.இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வந்தவர்தான் சரிகா. இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.இவர் கமல்ஹாசனை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதி கடந்த 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெற்றோர் பிரிந்தாலும் மகள்கள் இருவரும் தொடர்ந்து இருவர் மீதும் அன்பு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சரிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம சரிகாவா இது என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in