“அந்த மனசு தான் சார் கடவுள்”…. பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்துவின் எமோஷனல் பதிவு….. வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“அந்த மனசு தான் சார் கடவுள்”…. பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்துவின் எமோஷனல் பதிவு….. வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்….!!!!

Published

on

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஜிபி முத்துவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. தினந்தோறும் அவரது வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. தற்போது ஜி பி முத்து மறைந்த தனது நண்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி படையல் போட்டிருக்கும் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த மனசு இருக்கே, இப்படியே இருங்கள் என பதிவிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

GPMuthu 24 🔘 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@1gpmuthu)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in