LATEST NEWS
41 வயதில் இப்படியா?…. குட்டையான உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்து…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விக்ரம் பட நடிகை….!!!!
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாகவும் வளம் வந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து வின்னர் மற்றும் வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர். பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.
இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் அறவே கிடைக்காத நிலையில் தனியாக வெப்சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைஃப் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றார். அதுமட்டுமல்லாமல் அவரின் கிளாமர் போட்டோவுக்காக தனியாக ஒரு ரேட் கூறியும் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது குட்டையான ஆடை அணிந்து முகம் சுளிக்கும் வைக்கும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
