வெறும் உள்ளாடையுடன் மொத்தத்தையும் காட்டிய நடிகை யாஷிகா…. பார்த்ததும் வாயை பிளந்த ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெறும் உள்ளாடையுடன் மொத்தத்தையும் காட்டிய நடிகை யாஷிகா…. பார்த்ததும் வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான கடமையை செய் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அவ்வகையில் தற்போது கிளாமரில் எல்லை மீறிய புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Yash 🔱⭐️🌙 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@yashikaaannand)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in