LATEST NEWS
நான் 73 வயதில் இப்படி இருக்க முக்கிய காரணம் இதுதான்…. சீக்ரெட்டை உடைத்த நடிகர் ரஜினி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் தமன்னா, மோகன்லால் மற்றும் சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் 73 வயதில் இப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய மனைவிதான்.
நான் நடத்துனராக இருக்கும்போது எத்தனை சிகரெட் பாக்கெட் அடித்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது. எனக்கு அசைவம் மற்றும் மது அருந்தும் பழக்கம் உண்டு. இது போன்ற பழக்கங்கள் உடையவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ்ந்தது கிடையாது. இதுபோன்று இருந்த என்னை அன்பால் மாற்றியதை என்னுடைய மனைவி லதா தான் என்று நிகழ்ச்சியுடன் ரஜினி கூறியுள்ளார்.
