பாண்டியர் ஸ்டோர் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?…  – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாண்டியர் ஸ்டோர் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?… 

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று  உள்ளது அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும்  சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் நடிகர்மற்றும் நடிகைகளின்  உண்மையான பெயர்கள் மற்றும் வயதை காண்போம்.

1.சத்திய மூர்த்தி:

Advertisement

மூத்த அண்ணன் சத்திய மூர்த்தி என்ற  கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ஸ்டாலின் .

2.தனலட்சுமி:

Advertisement

மூத்த அண்ணி தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில்  நடிப்பவர் நடிகை சுஜிதா இவருடைய     வயது 41.

3. ஜீவா:

Advertisement

சத்தியமூர்த்தியின் இரண்டாவது தம்பியாக  ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன் இவருடைய வயது 34.

4. கதிர்:

Advertisement

சத்தியமூர்த்தியின் மூன்றாவது தம்பியாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் குமரன் தங்கராஜன் இவருடைய வயது 34.

5. கண்ணன்:

Advertisement

சத்தியமூர்த்தி நாலாவது தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சரவணன் விக்ரம் இவருடைய வயது 27.

6.மீனா:

Advertisement

இரண்டாவது தம்பி  ஜீவாவின் மனைவி மனைவியாக மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார் இவருடைய வயது 31.

7.முல்லை:

Advertisement

மூன்றாவது தம்பி கதிரின் மனைவியாக முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை லாவண்யா  இவருடைய வயது 26.

8.ஐஸ்வர்யா:

Advertisement

நாலாவது தம்பி கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை தீபிகா இவருடைய வயது 27.

9.பார்வதி:

Advertisement

முல்லையின் அம்மாவாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ் இவருடைய வயது 64.

10.காமாட்சி:

Advertisement

தனத்தின் அம்மாவாக காமாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுமங்கலி இவருடைய வயது 39.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in