பிக்பாஸ் வீட்டில் புதிய ட்விஸ்ட்?…. இதை யாருமே எதிர்பார்க்கல…. இந்த வாரம் டேஞ்சர் ஷோனில் சிக்கிய 2 பேர்….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

பிக்பாஸ் வீட்டில் புதிய ட்விஸ்ட்?…. இதை யாருமே எதிர்பார்க்கல…. இந்த வாரம் டேஞ்சர் ஷோனில் சிக்கிய 2 பேர்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.

கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அசீம்-க்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் அவர் கட்டாயம் இந்த வாரம் சேவ் செய்யப்படுவார்.

Advertisement

அவரைத் தொடர்ந்து நாமினேட் ஆகி உள்ள விக்ரமன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் மற்றும் இசை பாடகர் ஏடிகே இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதால் இந்த வாரம் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in