இந்த வாரம் இப்படி ஒரு டாஸ்கா?…. போட்டியாளர்களை வச்சி செய்யும் பிக்பாஸ்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

இந்த வாரம் இப்படி ஒரு டாஸ்கா?…. போட்டியாளர்களை வச்சி செய்யும் பிக்பாஸ்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் முதலில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து வாரங்களில் ஜி பி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷினி என போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு குழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாட வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார். அதனால் இந்த போட்டிகளில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in