பிரபல நடிகரான அஜித் ட்ராமா,பப்லிசிட்டி இல்லாத நடிகர் !!!என கூறிய பிரபல பாடகர்…செய்தி ”இதோ” - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகரான அஜித் ட்ராமா,பப்லிசிட்டி இல்லாத நடிகர் !!!என கூறிய பிரபல பாடகர்…செய்தி ”இதோ”

Published

on

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைபிடித்துவிட்டார் தல அஜித்…தமிழ் திரையுலகில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் அஜித் குமார்…இவர் 2019 -இல் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை..இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது..

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

Advertisement

இப்படத்தை போனி கபூர் அவர்களின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 80 சதவீதம் முடிந்துள்ளது என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

Advertisement

 

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார் என்று நம்பத்தன்மையான தகவல் வெளியாகி இருந்தது.தல அஜித்தை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை நேர்காணல்களில் பதிவுடுவதை நாம் பார்த்திருப்போம்.

Advertisement

 

அந்நிலையில் பிரபல பாடகரும் நடிகருமான ”விஜய் யேசுதாஸ்” அளித்த பேட்டி ஒன்றில் “தல அஜித் பப்லிசிட்டி, ட்ராமா இல்லாம இருக்குற ஒரு நடிகர், ரஜினி சார் போல்” என்று வெளிப்படையாக கூறினார்.இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது …

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in