Uncategorized
தன் தாய்யையே கொடூ’..ரம் செய்த இளைஞர்..! “வெளியான பரபரப்பு தகவல்”… கிருஷ்ணகிரியில் நடந்த பதற்றம்…?
மகனிடம் தன்னிடம் அனுமதி கேட்காமல் நிலத்தை விற்ற தாயை கட்டையால் அடித்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.இந்த வெறிச்செயலால் அவனை கைது செய்யப்பட்டுள்ளார்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் செல்வம் இவரது மனைவி மகாலஷ்மி …
இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தவர்…4 ஆண்டுக்கு முன்னர் காலமானார்…இந்நிலையில் மகாலஷ்மி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார் ….இவர்களின் மகனான சதிஷ்குமார் கேரளா மாநிலத்தில் வேலைசெய்து வந்தார்…
மகாலஷ்மிக்கு இருந்த கடனை அடைக்க தனக்கு சொந்தமான நிலத்தை விற்று கடனை அடைந்துள்ளார்…சில நாட்களுக்கு முன் சதிஷ் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் .அந்த நேரத்தில் சதீஷிடம் அந்த நிலத்தை விற்றதை பற்றி பேசியுள்ளார்.. இதை கேட்ட சதிஷ் கடும் கோபம் அடைந்துள்ளார்.
நன் அந்த நிலத்தை நம்பி இருந்தேன் என் அந்த நிலத்தை விற்றாய் என கூச்சலிட்டு சண்டையிட்டுள்ளார்.
கடந்த வெள்ளியன்று இரவும் சண்டை நீடித்துள்ளது…இந்நிலையில் கோவமாக வெளியே சென்ற சதிஷ் மறுநாள் காலை சனி கிழமையன்று வீட்டுக்கு வந்தார்.
அப்போது உறங்கிக்கொண்டுள்ள தயார் மகாலஷ்மியை கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்..இதைத்தொடர்ந்து சதிஷ் கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார்…இதையடுத்து சடலத்தை கைப் பற்றி சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.இந்த வெறிச்செ யலை கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்…
