VIDEOS
ஒத்த வீடியோ போட்டு மொத்தத்தையும் குளோஸ் பண்ண நடிகை அதிதி ஷங்கர்…. இணையத்தை தெறிக்க விடும் ஃபயர் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சங்கர். இவரின் மூத்த மகள் அதிதி சங்கர் எம்பிபிஎஸ் மருத்துவம் படித்துள்ள நிலையில் சினிமாவின் மீது கொண்ட காதலால் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோயினியாக களமிறங்கினார். சினிமாவிற்காகவே தயாரான அதிதி தற்போது பாட்டு மற்றும் நடனம் என அனைத்திலும் அசத்தி வருகிறார்.
இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அதிதி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
தற்போது கருப்பு ஷார்ட் டாப்பில் க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
