சூர்யா கூட அடுத்த படம் எப்போ?… மேடையில் ஓபனாக பதில் சொன்ன ஜோதிகா… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

சூர்யா கூட அடுத்த படம் எப்போ?… மேடையில் ஓபனாக பதில் சொன்ன ஜோதிகா… வைரலாகும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

Advertisement

அதே சமயம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் மலையாள மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா தனது கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா சூர்யாவுடன் அடுத்த படம் எப்போ நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

எண்ணம் போல் வாழ்க்கை இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ennam_pol__vazhkai)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in