அஜித்திடமிருந்து விருது வாங்கிய நடிகை ஜோதிகா…! இப்ப இல்ல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வைரல் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அஜித்திடமிருந்து விருது வாங்கிய நடிகை ஜோதிகா…! இப்ப இல்ல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வைரல் புகைப்படம்….!!!

Published

on

அஜித் கையால் நடிகை ஜோதிகா விருது வாங்கிய பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இருவர் வீட்டு தரப்பில் இருந்து சம்மதம் வாங்கி பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹென்றி கொடுத்தார். இந்த வருடம் தொடங்கியது முதல் விருது நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது.

Advertisement

 

முதலில் தேசிய விருது விழா, அடுத்து ஃபிலிம் ஃபேர் விருது, தமிழக மாநில தேசிய விருது, என்று மூன்று மிகப்பெரிய தேசிய விருது நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த தேசிய விருதில் சூர்யா மற்றும் ஜோதிகா விருது பெற்றனர். இதைத் தொடர்ந்து தற்போது ஜோதிகா பல வருடங்களுக்கு முன்பு அஜித்திடம் இருந்து ஒரு விருது வாங்கும் பழைய புகைப்படத்தை ஜோதிகாவின் ரசிகர் ஒருவர் வீடியோவாக உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

 

 

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Our Queen Jyothika 💙✨ (@jyothika.divya)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in