உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறிய நடிகை காஜல் அகர்வால்…. வைரலாகும் வீடியோ….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறிய நடிகை காஜல் அகர்வால்…. வைரலாகும் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார்.

Advertisement

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடி காணப்பட்டார். கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு சற்று உடல் எடை கூடியது. தற்போது காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக மாறி உள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவருடன் கலந்து கொண்ட அவரின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை காஜல் அகர்வால் உடல் எடையை குறைத்து விட்டார் என்று கூறி வீடியோவை வைரல் ஆகி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

@varindertchawla இடுகையைப் பகிர்ந்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in