பார்த்தாலே கிக் ஏறுதே.. நீச்சல் உடையில் கிளாமராக போஸ் கொடுக்கும் தளபதி 69 பட நாயகி.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்தாலே கிக் ஏறுதே.. நீச்சல் உடையில் கிளாமராக போஸ் கொடுக்கும் தளபதி 69 பட நாயகி.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்..!!

Published

on

நடிகை மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக GOAT ( The Greatest Of All Time) திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இது போக ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் GOAT படத்தில் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி Out of Love என்ற வெப் சீரிஸ் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு மீனாட்சி 3 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். முதலில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மீனாட்சி நடித்திருந்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி அவ்வபோது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது நீச்சல் உடையில் மீனாட்சி சவுத்ரி கிளாமராக போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்..

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in