“அவருக்காக தான் நான் குண்டானேன்”… முதல்முறையாக மனம்திறந்த ராமராஜன் முன்னாள் மனைவி நளினி..!! - cinefeeds
Connect with us

VIDEOS

“அவருக்காக தான் நான் குண்டானேன்”… முதல்முறையாக மனம்திறந்த ராமராஜன் முன்னாள் மனைவி நளினி..!!

Published

on

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகர் ராமராஜனை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இருட்டை குழந்தைகள் உள்ளனர். ஆனால் திடீர் மன கசப்பு காரணமாக 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி இவர்களின் மகள் அருணாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மகள்களின் திருமணம் நடைபெற சின்னத்திரை சீரியல்களில் தற்போது நளினி பிஸியாக உள்ளார். அதனைப் போலவே ராமராஜன் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நளினி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது தான் குண்டாக இருப்பதற்கு தன்னுடைய மகன்தான் காரணம் எனவும் அவருக்காக தான் நான் உண்டாகிறேன் என சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in