தனுஷின் மரியான் பட நடிகை பார்வதியா இது?.. சேலையில் வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷின் மரியான் பட நடிகை பார்வதியா இது?.. சேலையில் வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் பார்வதி.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அவுட் ஆப் சிலபஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மரியான் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே நடிகர்கள்தான் பிட்னஸில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி தற்போதைய சேலையில் வித்தியாசமான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement