“நான் கல்யாணம் பண்ணது அந்த மாதிரி பையன் தான்”… நடிகை பூஜா ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“நான் கல்யாணம் பண்ணது அந்த மாதிரி பையன் தான்”… நடிகை பூஜா ஓபன் டாக்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை பூஜா. இவர் முதன்முதலாக மணிரத்தினம் இயக்கத்தில் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மற்றும் சிங்கள மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல் மட்டும் நான் கடவுள் என முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக இருந்த இவர் இலங்கை பக்கம் சென்ற நிலையில் அவர் அங்கு தொடர்ந்து படங்கள் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை காதலிப்பதாகவும் இருவரும் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல செய்திகள் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில் நடிகை பூஜா இலங்கையில் தொழிலதிபரான பிரசாந்த் டேவிட் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தற்போது இலங்கையில் செட்டிலாகி உள்ள பூஜா தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஒரு தமிழ் பையனை தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் என்று கூறி நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in