நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோ…. செம குஷியில் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோ…. செம குஷியில் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!!!

Published

on

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவரின் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்.   அவ்வகையில் சமீபத்தில் 18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என தனது காதலருடன் மாறி மாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் மலையாளத்தில் கல்யாணம் காமநீயம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த திரைப்படத்தின் ஓ மானசா என்ற பாடல் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ள நிலையில் கதாநாயகனுக்கும் பிரியா பவானிக்கும் திருமணம் ஆகும் காட்சியை வைத்திருப்பதால் உண்மையாகவே திருமணம் என்று சிலர் வாழ்த்துக்களை கூறி அந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priya BhavaniShankar ♥️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyabhavanishankar_priyam)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in