செல்ல மகனின் 8வது பிறந்த நாளை குடும்பத்துடன் வேற லெவலில் கொண்டாடிய சினேகா – பிரசன்னா.. வெளியான புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செல்ல மகனின் 8வது பிறந்த நாளை குடும்பத்துடன் வேற லெவலில் கொண்டாடிய சினேகா – பிரசன்னா.. வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.

இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் இன்றும் ரசிகர்கள் பலரும் அழைப்பார்கள்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

Advertisement

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அதன்படி தற்போது சினேகா நேற்று தனது குடும்பத்துடன் தனது மகனின் 8வது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சினேகா பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sneha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@realactress_sneha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in