‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் Daddy ma’… தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் Daddy ma’… தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா…!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சினேகா தற்போது தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sneha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@realactress_sneha)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in