சூப்பர் ஸ்டாருக்கு டாட்டா காட்டி அஜித்துக்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்…. மல்கோவா நடிகையை தட்டி தூக்கிய ரஜினி…. குஷியில் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஸ்டாருக்கு டாட்டா காட்டி அஜித்துக்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்…. மல்கோவா நடிகையை தட்டி தூக்கிய ரஜினி…. குஷியில் ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 62 திரைப்படத்திலும், அஜித் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளனர். அதனைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

ஜெயிலர் திரைப்படம் பலமொழியில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகளை தற்போது வளைத்துப் போட்டு வருகின்றது. அதன்படி தொடக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்ய நெல்சன் இடம் ரஜினி கேட்டிருந்தார். ஆனால் பட்ஜெட் அதிகமானதால் ஐஸ்வர்யா ராய் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டனர். நிலையில் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மல்கோவா நடிகை தமன்னாவை ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி கமிட் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாகவும் படப்பிடிப்பில் தமன்னா வந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in