அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது…..!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

அம்மாடியோ இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது…..!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதலில் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்க் கொடுத்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக போட்டிகளை விளையாடி வருகிறார்கள்.

இதனிடையே இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த இரண்டு பேர் யார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் போட்டியாளர் ராம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து நேற்று ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஆயிஷா வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நாலு ஒன்றுக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் 63 நாட்கள் இருந்த நிலையில் மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான சம்பளத்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in