LATEST NEWS
மேலாடையை போட மறந்து புகை படம் எடுத்த அழகிய தொகுப்பாளினி …?? அதிர்ச்சியில் திகைத்த ரசிகர்கள் … சர்ச்சைகுரிய புகைப்படம்..
பிரபல டிவியில் தொகுப்பாளினியானவர் பாவனா . இவர் தற்பொழுது வெளியிட்ட அழகிய 10 தொகுப்பாளினிகளின் பட்டியலில் கூட இடம் பெற்ற ஒரு சிறந்த தொகுப்பாளினி . இவர் தன்னுடன் கலந்து கொள்ளும் புதிய தொகுப்பாளர்களுக்கு கூட எப்படி ஒரு நிகழிச்சியை தொகுத்து வழங்குவது என்று அக்கறையுடன் சொல்லி கொடுப்பாராம் . இவர் அழகில் மட்டும் அல்ல இவர் புரியும் உதவிகள் கூட அழகாகத்தான் இருக்கும். இவரது பேச்சி உடை நடை பாவனை அனைத்தும் இவரது பெயர் போல் நல்ல ஒரு பாவமாகத்தான் இருக்கும் அப்படி ஒரு புகழ் பெற்ற தொகுப்பாளினி பாவனா.
தற்பொழுது வெளியிட்ட ஒரு புகை படத்தில் உடற் பயிற்சி செய்யும் பொழுது அணியும் அரை குறை ஆடையை அணிந்து புகை படம் எடுத்து அதனை சோசியல் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தும் கேலி செய்தும் வருகிறார்கள் . நடிகைகள் தான் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இப்படி அரைகுறையாக ஆடை அணிந்து புகை படம் எடுத்து அதனை வெளியிடுவார்கள். உங்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் இப்படி செய்கிறீர்களா என்று அவரை கலாய்த்து வருகிறார்கள்.
