பிபுஷ்பாவுக்கு 3 திருமணமும் ?….. இவர் தான் மாப்பிள்ளை!..வைரலாகும் புதிய புகைப்படம் …. - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிபுஷ்பாவுக்கு 3 திருமணமும் ?….. இவர் தான் மாப்பிள்ளை!..வைரலாகும் புதிய புகைப்படம் ….

Published

on

பிரபல புஷ்பக்வுக்கு 3 திருமணம் நடக்கபோகுதாம் . வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பிரபலமானார் நடிகை ரேஷ்மா . பிக்பாஸ் நிறைவடைந்த பின்னர் ரேஷ்மா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர். ரேஷ்மா தன் வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை மறப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். ‌ சென்ற இடத்தில் அவருக்கு ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் வசப்பட்டார்.

ஆகையால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி ரேஷ்மாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக நடிகை ரேஷ்மாவுக்கு அந்த திருமண வாழ்க்கையும் கைகூடவில்லை. ஆகையால் மீண்டும் அவருடைய இரண்டாவது கணவரை பிரிந்து வாழ ஆரம்பித்தார்.பிக்பாஸ் சென்று வெளிவந்த பின்னர் ரேஷ்மா மூன்றாவதாக நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாந்த் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Advertisement

அதில், வாழ்க்கை மிகவும் குறுகலானது. அதனை உங்களை சிரிக்க வைத்து உங்களிடம் அன்பும் காட்டும் நபருடன் செலவழியுங்க என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்களும் இவரைத்தான் மூன்றாவதாக திருமணம் செய்யப்போகிறாரா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in