BIGG BOSS
பிக்பாஸ் 7 போட்டியளர்களில்லே அதிக சம்பளம்..! வாங்குபவர் இவர் தான்..!!வெளியான லிஸ்ட்..?

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக் பாஸ். இது வருடத்திற்கு ஒருமுறை விஜய் டிவியில் ஒளிபரப்பானாலும் இதற்கான ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 1ம் தேதி ‘பிக் பாஸ் சீசன் 7’ பிரம்மாண்டமாக துவங்கியது இந்நிலையில் இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் சம்பள சம்பளம் பற்றி இதில் காணலாம்.
1.கூல் சுரேஷ்:
பிரபல முன்னாடி நடிகர் மற்றும் கன்டென்ட் குடோன் என்று அழைக்கப்படும் கூல் சுரேஷ் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.இவரின் சம்பளம் ரூபாய் 18 ஆயிரம்.
2.யுகேந்திரன்:
மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் போட்டியாளராக கலந்து கொள்கிறார் இவரின் சம்பளம் ரூபாய் 27 ஆயிரம்.
3.நிக்சன்:
மக்களுக்கு புரியும் வகையில் பாடும் ராப் பாடகரான நிக்சன் இவரின் சம்பளம் ரூபாய் 13 ஆயிரம்.
4.பிரதீப் ஆண்டனி:
பிக் பாஸ் சீசன் போட்டியாளர் நடிகர் கவினி நெருங்கிய தோழன் மற்றும் நடிகருமான பிரதீப் ஆண்டனி இவரின் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம்.
5.மணிச் சந்திரா:
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கலாய்த்து நடனமாடிய நம் அனைவருக்கும் பிடித்த டான்ஸ் மாஸ்டர் மணிச் சந்திரா இவரின் சம்பளம் ரூபாய் 18 ஆயிரம்.
6. விஷ்ணு:
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் விஷ்ணு இவரின் சம்பளம் ரூபாய் 25ஆயிரம் .
7.சரவண விக்ரம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடைசி தம்பியா கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சரவண விக்ரம் இவரின் சம்பளம் ரூபாய் 18ஆயிரம்.
8.பாவா செல்லதுரை
புகழ்பெற்ற எழுத்தாளரும் மற்றும் குணச்சித்திர நடிகருமான பாவா செல்லதுரை இவரின் சம்பளம் ரூபாய் 28ஆயிரம்.
9.விஜய் வருமா:
விளம்பரங்கள் மற்றும் மாடலிங் துறையில் பணியாற்றி வரும் விஜய் வருமா. இவரின் சம்பளம் ரூபாய் 15 ஆயிரம்.
10.விசித்ரா:
“குக் வித் கோமாளி” போட்டியாளர் நடிகை விசித்ரா இவரின் சம்பளம் ரூபாய் 15 ஆயிரம்.
11.ரவீனா:
‘மௌன ராகம்’ சீரியல் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரவீனா. இவரின் சம்பளம் ரூபாய் 18 ஆயிரம்.
12.வினுஷா தேவி:
பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்தவர் நடிகை வினுஷா தேவி.இவரின் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம்.
13.ஜோவிகா:
பிக் பாஸ் இன் முன்னாள் போட்டியாளர் மற்றும் நடிகை வனிதா விஜயகுமாரி மூத்த மகள் ஜோவிகா.இவரின் சம்பளம் ரூபாய் 13 ஆயிரம்.
14.அக்ஷயா:
லவ் டுடே படத்தின் நடிகையான இவானாவின் தங்கை அக்ஷயா உதயகுமார்.இவரின் சம்பளம் ரூபாய் 15ஆயிரம்.
15மாயா:
“விக்ரம்” படத்தில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன். இவரின் சம்பளம் ரூபாய் 18 ஆயிரம்.
16.ஐஷு:
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கை மற்றும் நடன கலைஞருமான ஐஷு இவரின் சம்பளம் ரூபாய் 15 ஆயிரம்.
17.பூர்ணிமா ரவி:
சோசியல் மீடியாவில் youtube மூலம் மிகவும் புகழ்பெற்ற யூடியூபரான பூர்ணிமா ரவி. இவரின் சம்பளம் ரூபாய் 15 ஆயிரம்.
18.அனன்யா ராவ்:
பாலாஜி முருகதாஸின் தோழியமான அனன்யா ராவ் இவரின் சம்பளம் ரூபாய் 12 ஆயிரம்.