பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் வாகைசூடப் போகும் போட்டியாளர் யார்?…. கிராண்ட் பினாலே ஷோவின் முதலாவது ப்ரோமோ….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் வாகைசூடப் போகும் போட்டியாளர் யார்?…. கிராண்ட் பினாலே ஷோவின் முதலாவது ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் இறுதி நாளை எட்டியுள்ளது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ரேசில் மூன்று பேர் மட்டுமே தற்போது களத்தில் இருக்கின்றன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கக்கூடிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஷோ இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் கிராண்ட் பினாலே ஹவுஸ் மேட்ஸ்களின் கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது. அது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in