அடக்கடவுளே…! பிரபல பாலிவுட் நடிகையின் மகள் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

அடக்கடவுளே…! பிரபல பாலிவுட் நடிகையின் மகள் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை திவ்யா சேத். பனேகி ஆப்னி பாட், ஹம் லோக் உள்ளிட்ட பல பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றிலும் இவர் நடித்து வருகிறார் . இவருடைய மகள் மிஹிகா ஷா தற்பொழுது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மகள் உயிரிழந்த தகவலை நடிகை திவ்யா சேத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் உயிரிழந்ததற்கான கரணம் குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை. ஆனால் இது குறித்து வெளியான தகவல்களின்படி மிஹிகா ஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அதன் பிறகு உடல்நிலை நலிவுற்று உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in