உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில், ராம்லீலா கமிட்டிக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், தொழிலதிபரான உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
தெலங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம், அக்கன்னபேட் மண்டலத்திற்குட்பட்ட சேவாலால் தாண்டா பகுதியில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கணவனை மனைவியே இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உறவுகளை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டையா காவல் நிலையத்திற்குட்பட்ட பன்ரஹா கிராமத்தில் 85 வயது மூதாட்டி கொயிலாசி காதுன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அவரது...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், உடன் பணிபுரிந்த பெண் பொறியாளரை 18 மாதங்களாக உணவிலும் நீரிலும் மெல்ல மெல்ல நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளைக் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்ற வழக்கில் தண்டனை பெற்ற நபர், தற்போது தன் மீதான...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனது மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்த சரக்கு வாகன ஓட்டுநரைத் தாக்கிய கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த 34 வயதான...
மும்பையில் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாடல் அழகி மான்சி தீட்சித் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு மும்பை...
ஜார்ஜண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக சடங்குகள் காரணமாக கோடாரியால் வெட்டித் தனது இரு சொந்த சகோதரிகளை சகோதரன் ஒருவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தால்பும்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ராவ்தாடா பஞ்சாயத்தில் உள்ள...
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அரசு சாரா காப்பகம்ஒன்றில், 14 வயதிற்குட்பட்ட 8 சிறுவர்கள் மீது காப்பகக் காப்பாளர் மிகக் கொடூரமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி திடீரென தீப்பற்றி எரிந்ததில், 3 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச்...
மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ராமு சிங் தோமரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஹரியானாவின்...