உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், தாய் மற்றும் மகளுக்கு இடையிலான புனிதமான உறவை சீர்குலைக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மீரட்டைச் சேர்ந்த உன்னதி என்ற பெண், தனது காதலன் ஆசிஷ் சௌஹானுடன் சேர்ந்து தனது...
தெற்கு டெல்லியின் கல்காஜி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோவிந்தபுரி எக்ஸ்டென்ஷன் பகுதியில், 75 வயதான ரபி டே என்ற வயதான இசைக்கலைஞர் வாடகை அறை ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு...
திருப்பூர் வடக்கு மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் எடையில் மோசடி செய்ய முயன்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்....
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சிவாவுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன்...
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கும் ராதிகா என்பவரும், கார் ஓட்டுநரான ரகுபதி என்பவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். அப்போது விடுதியில் தங்கிப் படித்த இரண்டு பள்ளி...
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் நுகராஜு என்பவர் தனது மனைவி, மகள் மற்றும் 10 வயதுப் பேரன் ஆகியோருடன் கோதாவரி நதியில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
பெங்களூரு சிகபனவாறா பகுதியில் கணவன் மற்றும் அவரது 4 வயதுச் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 34 வயதான அபிநந்தனுக்கும் அவரது மனைவி ஹரிசிக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு நிலவி வந்த...
லக்னோ மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து பாரா காவல் எல்லைக்கு உட்பட்ட காரியானா-பாதல்கேடா பகுதியில் மாலை 5:10 மணியளவில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் மாட்டுப் பண்ணைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கைகோளார் தெருவில் நேற்று முன்தினம் இரவு முகத்தை முழுவதுமாகத் துணியால் மூடியவாறு, கையில் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் ஒருவர் வீடுகளில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கபானவரா, குட்டே பசவேஸ்வர நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 4 வயது மகனும் வீட்டுக்குள்ளேயே கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....