தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், கோவை மத்திய சிறையிலும் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் அமன் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த இந்தச் சிறுவனின் சடலம், தில்லி-தேராதூன்...
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் பார்ஜோரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகாண்ணா கிராமத்தில் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கார்வா சௌத் தினத்தன்று நடந்த ஒரு குடும்பத் தகராறு பெரும் கொலையில் முடிந்துள்ளது. ஆனந்த் ஸ்ரீவாஸ்தவ என்பவரின் மனைவியான மது, கடந்த 2010 ஆம் ஆண்டில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவராவார்....
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு தெற்கு ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஒன்னகனஹட்டி கிராமத்தை...
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில், 38 வயதுடைய டியூஷன் டீச்சர் ஒருவர், தன்னைவிட 22 வயது இளையவரான 16 வயது பள்ளி மாணவனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
லண்டனில் எம்பிஏ படித்து வருவதாகக் குடும்பத்தினர் நினைத்திருந்த 34 வயது பெண், மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சத்ரபதி சம்பாஜிநகரைச்...
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதேயான அனுராக் திவேதி, இளைஞர்களுக்கு ஆன்லைன் ஆப்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையைக் காட்டி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ளார். ஃபேன்டஸி...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில், மொபைல் போனை அதிகளவில் பயன்படுத்தியதற்காக 14 வயது மகளைப் பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்தச்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் பகுதியில், 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்ஸ் அதிபர் யோகராஜ் (32) மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாய் ஆகிய இருவரை...