கோவையைத் தொடர்ந்து சென்னை கொளத்தூரிலும் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய ஆட்டோ டிரைவர் டேவிட்சன் என்பவரை பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த அவருக்கு...
கும்பகோணத்தில் வீடொன்றில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த மாமியார் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஃபேஸ்புக் முகநூல் பழக்கத்தின் மூலமாக வங்கதேசத்தைச் சேர்ந்த...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால், தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் மையத்தில், தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி ஊழியர்கள் அள்ளிய ரூ.41.70 லட்சம் ரொக்கப் பணத்தைக் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் 22 வயது இளம்பெண் கைது...
கொலம்பியா நாட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே, இமைப்பொழுதில் தலைகீழாக மாறிய நெஞ்சைப் பதறவைக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. அந்தப் பயணத்தின் போது சிறுவன் ஜூலியோ சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரம் இறங்கிய சில நொடிகளில்,...
கெடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூரைச் சேர்ந்த ரமேஷ் – எழில் செல்வி தம்பதியின் 19 வயது மகன் பிரசாந்த் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாயார் எழில் செல்வி,...
அனந்தபூர் மாவட்டம் ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தன் காதலை ஏற்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவி கோபிகா என்பவரை, மர்ம நபர் ஒருவர் விறகு வெட்டும் கோடாரியால் கழுத்தை அறுத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்....
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள ஒரு பள்ளியில், 21 வயது இளைஞர் ஒருவர் கையில் பவர் செயின்சா (மின்னணு மரமறுக்கும் வாள்) உடன் வகுப்பறைக்குள் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில், ஒரு பள்ளி மாணவி பரிதாபமாக...
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே, வரதட்சணை கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் கணவர் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழங்குவிளை பகுதியைச் சேர்ந்த மேரி...
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் சடலம் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மூசேபூர் கிராமத்தில்...